CaptionsMaker
.com
ரவா கிச்சடி சுவையாக செய்வது எப்படி | rava kichadi recipe in tamil | vegetable rava kichadi recipe
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
ரவா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்: ரவை ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கடுகு சிறிதளவு, உளுந்து சிறிதளவு, கடலைப்பருப்பு சிறிதளவு, வெங்காயம் 50 கிராம், தக்காளி 50 கிராம், பச்சை மிளகாய்-4, கொத்தமல்லித்தழை சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு. ரவா கிச்சடி செய்யும் முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்து கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு தேவையான காய்கறிகள் அனைத்தையும் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்பு ஒரு டம்ளர் ரவைக்கு மூன்று டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பை இடவும். தண்ணீர் கொதித்த பின்பு ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். ரவை வேகும் வரை நன்றாக கிளரவும் தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து கிளறவும். நன்றாக வெந்த பின்பு கொத்தமல்லித் தழையை இட்டு இறக்கி வைத்து பரிமாறவும்.. ரவா கிச்சடி யின் பயன்கள்: ரவா கிச்சடி மிக எளிதில் செய்து விடலாம் இது குழந்தைகளுக்கு மிகவும் ஒரு பிடித்த உணவாகும். வீட்டிலுள்ள ரவையைக் கொண்டு மிகவும் எளிதில் செய்து விடலாம். இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் சத்தான உணவாக அமையும். இதை காலை உணவாகவும் இது உணவாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நாம் சாதாரணமாக செய்யும் ரவை உப்புமாவை விட இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, இதுமாதிரி மேலும் பல வீடியோக்களை பார்க்க மறக்காம நமது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி. Rava Kichadi Recipe in Tamil, How to make Rava Kichadi, Breakfast recipes in Tamil, கல்யாண வீட்டு ரவா கிச்சடி, vegetable rava kichadi recipe, rava kichadi recipe in tamil, சரவணபவன் ரவா கிச்சடி செய்வது எப்படி, Rava Kichadi Recipe in Tamil, Upma recipe in tamil, ரவா கிச்சடி, Rava kichadi in tamil, Rava kichadi recipe, Kichadi recipe, Umpa recipe, Rava upma, Hotel Style ரவா கிச்சடி, Rava kichadi, RAVA KICHADI RECPIE, Semiya Upma in Tamil, Semiya Kichadi Recipe, Vermicelli Upma Recipe in Tamil, ருசியான சேமியா ரவா கிச்சடி, ஹோட்டல் ஸ்டைல் கிச்சடி செய்முறை, perfect semiya Rava veg kichadi recipe, கோதுமை ரவை கிச்சடி மிக சுவையாக செய்வது எப்படி, WHEAT RAVA KICHADI, Rava Kichadi Recipe in Tamil, #ரவாகிச்சடி #RavaKichadi ############################ Subscribe our Channel & Follow us on Social Networks. Twitter : https://twitter.com/nvc_channel/ FaceBook : https://www.facebook.com/Non-Veg-Cooking-Channel-107555944139639/ Pinterest : https://in.pinterest.com/nvc_channel/ Reddit : https://www.reddit.com/user/jayabalpd/ Tumblr : https://www.tumblr.com/blog/nvcc
YouTube url:
https://youtu.be/R91ndc0H3j0
Created:
8. 5. 2020 10:08:47