CaptionsMaker
.com
Prayer Life (ஜெப வாழ்வு.) - Message by Pastor L.Gunasekaran
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
Prayer life. ஜெப வாழ்வு. (Matthew 6:8-13) DEVELOPING Two HABITS (இரண்டு வகை பழக்கவழக்கங்களை உருவாக்குதல்) 1)KEEP A RUNNING CONVERSATION WITH GOD 1 Thessalonians 5:17 ஜெபத்தை மூச்சுபோன்று அனுபவிக்கும் பழக்கம். 2)SCHEDULE PRAYER TIMES THROUGHOUT MY DAY Psalm 119:164. நாள் முழுவதும் திட்டமிடப்பட்டு ஜெபிக்கும் பழக்கம். 1. GET UP WITH GRATITUDE(THANKSGIVING) அதிகாலை நன்றி ஜெபம்) Our Father in heaven’ . . .” Matthew 6:8-9 பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, 2. BLESS GOD’S NAME AT BREAKFAST (PRAISE)காலைஉணவு நேரம் தேவனை துதித்தல். “Hallowed be your name . . .” Matthew 6:9b உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; 3. AT MIDMORNING, REMEMBER WHAT MATTERS MOST (DEDICATION)நன்பகல் நேரம் நம்மை ஒப்புகொடுத்தல். “May your kingdom come, and may your will be done, on earth as it is in heaven.” Matthew 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. 4.LIST MY NEEDS AT LUNCH (PETITION)மதியுணவுநேரம் நம்தேவையை தெரியபடுத்துதல். “Give us today our daily bread.” Matthew 6:11 11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 5. ASK FOR FORGIVENESS IN THE AFTERNOON (CONFESSION) சாயங்கால நேரம் பாவஅறிக்கை செய்தல். “Forgive us our sins as we forgive those who sin against us.” Matthew 6:12 12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 6. ASK GOD TO HELP ME MAKE WISE DECISIONS in the dinner time.(PROTECTION)இரவு உணவு வேளையில் நமது பாதுகாப்பிற்காக ஜெபித்தல். “And lead us not into temptation but deliver us from the evil one.” Matthew 6:13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், 7. END MY DAY WITH AN ENCOURAGING TRUTH (BENEDICTION)படுக்கைக்கு போகும்முன் தேவனை மகிமைபடுத்தி விசுவாசித்தல். “For yours is the kingdom, and the power, and the glory, forever! Amen!” Matthew 6:13c ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, Kindly send a message if you wish to receive the Short Audio Message through Whatsapp. Contact: +918317370708 Address: #1, Church Street, Banagiri Nagar, BSK 3rd stage, Bengaluru - 560085 Please like, share and subscribe. Click the bell icon to get new video updates.
YouTube url:
https://www.youtube.com/watch?v=rMXGxD3Gd8o
Created:
24. 4. 2020 21:40:15