CaptionsMaker
.com
சிக்கன் கிரேவி செய்வது எப்படி | chicken gravy in tamil | How to prepare chicken kulambu in tamil
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: ஒரு கிலோ சிக்கன், தக்காளி 4, நறுக்கிய சிறிய வெங்காயம் ஒரு கப், உப்பு தேவையான அளவு, இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு, கடுகு தேவையான அளவு, கிராம்பு ஐந்து, சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, கொத்தமல்லி தேவையான அளவு, புதினா தேவையான அளவு, மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன், மல்லி பொடி ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலா பொடி ஒரு டேபிள்ஸ்பூன், சிக்கன் கிரேவி மசாலா 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி ஒரு டேபிள்ஸ்பூன், சிக்கன் கிரேவி செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு அதனுடன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் எடுத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள கிராம்பு, சோம்பு, சீரகம், ஏலக்காய், ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள சிறிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி வதங்கி சாந்து போல் வந்ததும் அதனுடன் எடுத்து வைத்துள்ள சிக்கனையும் நன்றாக வதக்கவேண்டும். ஓரளவு சுருண்டு வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள மசாலாவையும் கொட்டி கிளற வேண்டும். மசாலாக்களை கொட்டினால் உடனே அடி பிடிக்கும் என்பதால் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வேக வைக்கவேண்டும். பொழுது சிக்கன் கிரேவி வெந்தவுடன் அதனுடன் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி கருவேப்பிலை புதினா ஆகியவற்றை போட்டு இறக்கினால் நமக்கு தேவையான சூடான சுவையான சிக்கன் கிரேவி தயார். சிக்கன் கிரேவி யின் பயன்கள்: சிக்கன் என்பதை பொதுவாக புரதச்சத்து நிறைந்த ஒரு அசைவ உணவாகும். அசைவ பிரியர்களுக்கு எளிதில் கிடைக்கும் உணவாக அமைகிறது. சிக்கனில் நாம் குழம்பு வைத்தோ, சில்லி செய்தோ, அல்லது மற்ற வகைகளை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். இந்த சிக்கன் கிரேவியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சிக்கன் கிரேவியை சாப்பாட்டிற்கும் தோசை இட்லி போன்ற அனைத்து உணவுகளுக்கும் இணை உணவாக பயன்படுத்தலாம். மிகவும் எளிமையாக செய்து முடித்துவிடலாம். சிக்கன் கிரேவி தேவையான மசாலா பொருட்களை நாமே அரைத்து விடலாம். இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, இதுமாதிரி மேலும் பல வீடியோக்களை பார்க்க மறக்காம சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க நன்றி. Ingredients for making Chicken Gravy: 1 kg of chicken Tomato 4, One cup of chopped small onions, The required amount of salt, A little bit of ginger garlic paste, Oil required quantity, The required amount of mustard, For cloves, A tablespoon of anise A tablespoon of cumin, The quantity of curry leaves required, Coriander required quantity, The required amount of mint, Tablespoons of chili powder, Tablespoons of coriander powder, Tablespoons of garam masala powder 2 tablespoons of Chicken Gravy Spice, Tablespoons of turmeric powder Chicken Gravy Recipe: First place a pan on the stove and pour some oil into it. Then add the cloves, anise, cumin, cardamom, and cook well. After everything is cooked well, add small onions with it and well. Once the onions are boiled, add the tomatoes and them well. When the tomatoes are toasted and take the chicken with it. After a little curl, sprinkle the spices in it and stir. Add spices, add enough salt to it, and boil it well. When the Chicken Gravy is fried, add the coriander leaves and mint with the sausage and the hot flavored chicken gravy is ready. Uses of Chicken Gravy: Chicken Gravy is a protein-rich non-vegetarian food. It is an easy food for vegetarian lovers. In chicken we can make gravy, chili, or other kinds of food. This chicken gravy can be eaten by everyone from children to adults. Chicken gravy can be used as an appetizer for all dishes and all dishes such as dosa idli. Very easy to get done. Chicken gravy can spice up the necessary spices. Chicken Gravy in Tamil, Spicy Chicken Gravy Recipe, Chicken Masala Recipe in Tamil, சிக்கன் கிரேவி, Chicken Gravy in Tamil for Rice, Chicken Gravy in Tamil Without Coconut, செட்டிநாடு சிக்கன் கிரேவி, Chettinad Chicken Gravy, how to prepare chettinad chicken gravy, சிக்கன் கிரேவி செய்வது எப்படி, Chicken masala in tamil, chicken gravy in tamil, Spicy Chicken gravy, Chicken Gravy, Chicken Curry Recipe, Chicken Kulambu, எங்கள் வீட்டின் ஸ்பெஷல் சிக்கன் கிரேவி, country chicken gravy in tamil, chicken masala in Tamil, Chicken Gravy in tamil, கோழி வறுவல், Indian Style Spicy Chicken Gravy Recipe in Tamil, Chicken Recipes, CHICKEN HANDI, #ChickenGravyinTamil #chickenkulambuintamil ############################ Subscribe our Channel & Follow us on Social Networks. Twitter : https://twitter.com/nvc_channel/ FaceBook : https://www.facebook.com/Non-Veg-Cooking-Channel-107555944139639/ Pinterest : https://in.pinterest.com/nvc_channel/ Reddit : https://www.reddit.com/user/jayabalpd/ Tumblr : https://www.tumblr.com/blog/nvcc
YouTube url:
https://youtu.be/a-VODIigRtI
Created:
9. 5. 2020 15:30:26