CaptionsMaker
.com
அய்யர்மலை | 1178 அடி உயரம் | FOLLOW JACK
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
#ayyarmalai #thalaimalai #parvathamalai #nainamalai Ayyarmalai | 1178 ft | Follow Jack அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை. ''LIKE'' ''COMMENT'' ''SUBSCRIBE'' ⬇⬇ FOLLOW ME ON INSTAGRAM ⬇⬇ https://www.instagram.com/follow_.jack ⬇⬇ AYYARMALAI LOCATION ⬇⬇ https://maps.app.goo.gl/syXExDAqySiV2nSd7
YouTube url:
https://youtu.be/LKWZNTewF1M?si=NJcm9NkG9LOqmJ0D
Created:
29. 10. 2023 18:25:34