CaptionsMaker
.com
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை | ennai kathirikai kulambu in tamil | Brinjal gravy in Tamil
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: நாட்டு கத்தரிக்காய் 10, நறுக்கிய பெரிய வெங்காயம் 2, பூண்டு பல் 10, இஞ்சி சிறிதளவு, நாட்டுத் தக்காளி மூன்று, துருவிய தேங்காய் ஒரு கப், சோம்பு ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகு 5, எண்ணை தேவையான அளவு, கடுகு தேவையான அளவு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், சிறிய வெங்காயம், கருவேப்பிலை தேவையான அளவு, கொத்தமல்லி தேவையான அளவு, கொத்தமல்லி பொடி ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், மிளகாய் பொடி ஒரு டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி எலுமிச்சம்பழ அளவு, எண்ணை கத்தரிக்காய் குழம்பு செய்முறை: முதலில் கத்தரிக்காயை எடுத்து காம்பு நீக்கி விட்டு படத்தில் காட்டியவாறு நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், இஞ்சி, ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவேண்டும். இப்பொழுது இவை அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு, சீரகம், அதனுடன் வதக்கி வைத்துள்ள தக்காளி வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து, சிறிதளவு வெந்தயம் சேர்த்து, அதன் பின் கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு கட்ட வேண்டும். இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து நாம் எடுத்து வைத்துள்ள கத்தரிக்காய் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயிலேயே நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும். அதனை எடுத்து கொதிக்கும் பாலில் போட்டு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ஆகியவற்றை போட்டு நன்றாக பிரட்ட வேண்டும். கத்தரிக் காய் நன்றாக வெந்தவுடன் எடுத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வேக வைத்து இறக்கினால், நமக்குத் தேவையான சூடான சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார். Ingredients for making ennai kathirikai kulambu: ennai kathirikai 10, 2 large onions, chopped Garlic tooth 10, Ginger Three Tomatoes A cup of scrambled coconut, A teaspoon of anise, One teaspoon of cumin, Pepper 5, The required quantity of oil, The required amount of mustard, One teaspoon of dill, Small onions Required size Coriander required quantity, One teaspoon of coriander powder, One teaspoon of turmeric powder, One teaspoon of chili powder, 2 tbsp of curry chili, The required amount of salt, Tamarind lemonade, ennai kathirikai kulambu Recipe: First take the ennai kathirikai and remove the stem and cut into four pieces as shown in the picture. Then put a pan in the oven and pour a little oil in it. Once the oil is dry, add the onions, garlic, ginger and . After everything is cooked well, put the tomatoes with it and cook it well. Now, after all of this is done, mix in a mixer jar with coconut, anise, cumin, and the tomato onions. Now put a pan in the oven and pour some oil and add the dill, add the dill, add the dill, then the curry leaves and small onions. We have to put the spices we grind. Now put the pan in the oven and sprinkle some of the eggplant in the oil and until the oil is well cooked. Take it and put it in boiling milk, add turmeric powder, chilli powder, coriander powder, curry chilli powder and spread well. When the eggplant is poured into the sauerkraut and the salt is boiled, the hot flavored oil is prepared. Ennai Kathirikai Kulambu in Tamil, Brinjal gravy in Tamil, Ennai Kathirikai Curry Recipe, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, Ennai Kathirikkai Kulambu, எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு செய்முறை, Ennai Kathirikai Kulambu, Brinjal gravy tamil, சுவையான எண்ணெய் கத்தரிகாய் காரகுழம்பு, கத்தரிக்காய் காரகுழம்பு, Ennai Kathirikai Kulambu, Brinjal Gravy, Brinjal Gravy Recipe By Nagu's Nalabagam, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க, Ennai Kathirikkai Kara kulambu, Brinjal Kara Kuzhambu (in tamil), சுவையான கத்தரிக்காய் முருங்கைக்காய் குழம்பு செய்வது எப்படி, katharikai Murungakkai Kulambu, Biryani Kathirikai Gravy in Tamil, Kathirikai Gravy for Biryani, Brinjal Curry , Ennai Kathirikai Kulambu , எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, Chettinad Ennai Kathirikai Kulambu, Baby Brinjal Curry, செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, Chettinad Ennai Kathirikai Kulambu Recipe in Tamil, Ennai Kathirikai Kulambu, தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,, Ennai kathirikkai kulambu In tamil, Ennai Kathirikai Kuzhambu, ருசியான எண்ணெய் கத்தரிகாய் காரகுழம்பு சமையல், Ennai Kathirikkai Kara kulambu, Brinjal Kara Kuzhambu, Ennai Kathirikkai Kulambu , Ennai Kathirikai for Biryani, Brinjal Masala Curry, #EnnaiKathirikaiKulambuinTamil ############ Subscribe our Channel & Follow us on Social Networks. Twitter : https://twitter.com/nvc_channel/ FaceBook : https://www.facebook.com/Non-Veg-Cooking-Channel-107555944139639/ Pinterest : https://in.pinterest.com/nvc_channel/ Reddit : https://www.reddit.com/user/jayabalpd/ Tumblr : https://www.tumblr.com/blog/nvcc
YouTube url:
https://youtu.be/sKmtcB998Tw
Created:
10. 5. 2020 21:24:56