CaptionsMaker
.com
murungai keerai poriyal | முருங்கைக்கீரை பொரியல் செய்வது எப்படி? | Drumstick leaves Poriyal
Edit Subtitles
Download Subtitles
SRT
TXT
Title:
Description:
சுவையான முருங்கைக்கீரை பொரியல் செய்வது எப்படி? முருங்கைக்கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை 2 கப், பெரிய வெங்காயம்-2, மிளகாய் வத்தல் 4, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தாளிப்பதற்கு எண்ணை தேவையான அளவு, கடுகு சிறிதளவு, அரை கப் தேங்காய் துருவல், முருங்கைக்கீரை பொரியல் செய்யும் முறை: முருங்கைக்கீரையை இலையை மட்டும் பறித்து நன்றாக நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் சிறிதளவு கடுகை இட்டு கடுகு பொரியும் வரை காத்திருக்கவும். கடுகு பொரிந்ததும் எடுத்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தையும் கருவேப்பிலை மிளகாய் வற்றல் ஆகியவற்றை இட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் முருங்கைக்கீரையை இட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக எண்ணெயிலேயே வதக்கவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. முருங்கைக் கீரை நன்றாக எண்ணெயில் வதக்கிய பின்பு தேங்காய் துருவலை போட்டு இறக்கி வைத்து சூடு ஆறிய பின்பு பரிமாறவும். முருங்கைக்கீரை பொரியலின் பயன்கள்: முருங்கைக் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமாக முருங்கைக்கீரையில் ரத்தத்தை அதிகரிக்கக்கூடிய விட்டமின்கள் நிறைய உள்ளன. இரும்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைவருமே முருங்கைக் கீரையை சாப்பிடலாம். முருங்கை கீரை பொரியலை கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு நீர் பிரச்சினை ஏற்படுவது இல்லை. இரத்தம் குறைவாக உள்ளவர்கள் ஒரு மாதங்களுக்கு தொடர்ந்து முருங்கைக்கீரை பொரியல் சாப்பிட்டு வந்தால் ரத்த அணுக்களின் எண்ணிக்கை உயரும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க. How to fry tasty murungai keerai poriyal? Ingredients for frying murungai keerai poriyal: 2 cups of drumstick Big onion-2, Chili flavoring 4, Carapace The required amount of salt, Amount of oil required A little bit of mustard, Half a cup of coconut drizzle, Method of frying murungai keerai poriyal: Drink the green leaf only and wash it with fine water. Pour a small amount of oil into a skillet and stir until the oil has dried, then stir in the mustard. Once the mustard is tender, add the large onions and the black pepper flakes. Once the onions are golden, add the green beans them well. Add salt as needed. There is no need to drain the drumstick(murungai keerai poriyal) in a fine oil. Dip the spinach into a fine oil, then put the coconut pole down and serve. Uses of murungai keerai poriyal Fries: Drumsticks(murungai keerai poriyal) are rich in nutrients. There are a lot of vitamins that can increase the blood, mainly in the murine. Pregnant women and children are likely to eat drumsticks(murungai keerai poriyal) because of the high iron content. Pregnant women eating drunken spinach fries do not cause water problems. Blood cells may rise if people with low blood glucose fry for a few months. If you like this video, please share and subscribe. முருங்கை கீரை பொரியல், Keerai Kootu in Tamil, Keerai Kulambu in Tamil, Keerai Sambar Recipe, Keerai Masiyal, Drumstick Leaves Curry, முருங்கைக் கீரைக் குழம்பு, முருங்கைக்கீரை சத்துக்களை வீணாக்காமல் செய்வது எப்படி?, drumstick leaf without wasting nutrients?, Murungai Keerai Poriyal In Tamil, Drumstick leaves Poriyal, முருங்கைக்கீரை பொரியல் செய்வது எப்படி?, How To Make Murungaikeerai Poriyal, Murungai Keerai Kootu Recipe, Drumstick leaves curry Recipe, Kootu Recipe in Tamil, Murungaikeerai poriyal, முருங்கை கீரை சாம்பார், Murungai Keerai Sambar, #murungai keerai poriyal ############################ Subscribe our Channel & Follow us on Social Networks. Twitter : https://twitter.com/nvc_channel/ FaceBook : https://www.facebook.com/Non-Veg-Cooking-Channel-107555944139639/ Pinterest : https://in.pinterest.com/nvc_channel/ Reddit : https://www.reddit.com/user/jayabalpd/ Tumblr : https://www.tumblr.com/blog/nvcc
YouTube url:
https://youtu.be/IIncj0fD6LU
Created:
20. 5. 2020 13:43:33